திரைப்படப் பத்திரிகையாளராவதற்கு முன்பே வெகுமக்கள் மற்றும் இலக்கிய இதழ்களில் ஜெ.பிஸ்மி எழுதிய சிறுகதைகள் நிறைய. அவற்றில் பல கதைகள், பல்வேறு தளங்களில் கடும் விமர்சனங்களை மட்டுமல்ல, சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவை. மறுபக்கம் வாசகர்களின் பாராட்டுக்களையும்….!
செலுலாய்டு தேவதைகள் என்கிற இந்த புத்தகத்தில் ஒரு நெடுங்கதையும், சில சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் திரைப்பட நடிகைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டவை. நடிகைகளின் வாழ்க்கை குறித்து நம் பொதுப்புத்தியில் புதைந்துகிடக்கும் பிம்பங்களை கலைத்துப்போடுகிற புத்தகமாக மட்டுமல்ல, அவர்களை மானுட கரிசனத்தோடு பார்க்கக் கற்றுத்தரும் புத்தகமாகவும் இருக்கும்.
Reviews
There are no reviews yet.