இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என திரைத்துறையில் பல தளங்களில் மிக தீவிரமாக இயங்கி வருபவர் கேயார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் உட்பட பல திரைப்பட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தேசிய திரைப்பட விருது தேர்வுக்குழுவிலும் அங்கம் வகித்தவர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரையுலக அனுபவம் பெற்ற கேயாரின் அனுபவங்கள் மற்றும் திரைத்துறையின் நலன் சார்ந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்நூல்.
திரையுலகினருக்கு மட்டுமல்ல, திரையுலகுக்கு வரத்துடிப்பவர்ளுக்கும் வரப்பிரசாதம் இது.
Reviews
There are no reviews yet.