About Author

ஜெ.பிஸ்மி

திரைப்படப்பத்திரிகையாளரான ஜெ.பிஸ்மி சினிமாவை ரசிப்பவர் மட்டுமல்ல, நேசிப்பவர். அதன் காரணமாகவே, திரைப்படங்கள் மற்றும் திரைப்படத்துறையின் போக்கு குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில்.., தமிழ்சினிமா: எழுச்சியும், வீழ்ச்சியும்.., தமிழ்சினிமா: சில நிகழ்வுகள்.. பதிவுகள்.., தமிழ்சினிமா: உள்ளே வெளியே, களவுத் தொழிற்சாலை, நிழல்களின் தேசம்,  தமிழ்சினிமா இன்று, நேர்மையான கேள்விகள் நேர்த்தியான பதில்கள்,   குறும்படங்கள் குறித்து தமிழ்சினிமா சொல்ல மறந்த கதைகள், ஆவணப்படங்கள் குறித்து மாற்றுக்களம், உலக சினிமா குறித்து உலகைக் கலக்கிய திரைப்படங்கள், பாலியல் சுரண்டலுக்குள்ளாகும் திரையுலகப் பெண்கள் குறித்து செலுலாய்டு தேவதைகள், சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள் போன்றவை ஜெ.பிஸ்மியின் புத்தகங்கள்.